கம்ப்யூட்டர் NEWS IN தமிழ்
திங்கள், 13 ஏப்ரல், 2015
VISIT MY OFFICAL BLOG
லேபிள்கள்:
COMPUTER TIPSS IN TAMIL
இருப்பிடம்:
Bandarawela, Sri Lanka
வியாழன், 8 ஜனவரி, 2015
PEN DRIVE இன் வேகத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழி
Pen Drive வேகத்தை அதிகரிக்க உங்கள் Pen Drive மிகவும் Slow ஆக இயங்குகிறதா? பெரிய கொள்ளளவுடைய Data களை பரிமாற்றம்
செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா? கவலையை விடுங்கள். மிக
இலகுவாக இந்த பிரச்சினையை சரி செய்து விடலாம்.
முதலில் Pen Drive கணினியில் இணையுங்கள். அதன்
பின்னர் My Computer செல்லுங்கள் (Ctrl+E) அதன் பின்னர் Pen
Drive இல் Right Click செய்து “Properties” செல்லுங்கள். அடுத்து வரும் விண்டோவில் Hardware Tab ஐ கிளிக் செய்யுங்கள். பின்னர் Name என்பதற்கு கீழ் உங்கள் Pen Drive இனை தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்ததும் கீழ் உள்ள Properties என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து வரும்
விண்டோவில் Change Setting என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து வரும்
விண்டோவில் Policies என்னும் Tab ஐ கிளிக் செய்யுங்கள். அதன் பின்னர் வரும் விண்டோவில் “Better
performance” என்னும்
பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவும்
தான். இப்போது உங்கள் Pen Drive முன்னரை காட்டிலும் வேகமாக இயங்கும்.
குறிப்பு : Pen Drive கணினியில் இருந்து அகற்றும்போது “Safely remove hardware” என்பதை கொடுத்து அகற்றுங்கள்.
குறிப்பு : Pen Drive கணினியில் இருந்து அகற்றும்போது “Safely remove hardware” என்பதை கொடுத்து அகற்றுங்கள்.
திங்கள், 5 ஜனவரி, 2015
மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்
- LED - Light Emitting Diode
- LCD - liquid crystal display
- RAM - random access memory
- ROM - read only memory
- WIFI - Wireless Fidelity
- GPS - Global Positioning System
- GSM - Global System for Mobile Communications
- GPRS - General Packet Radio Service
- CDMA - Code Division Multiple Access
- SIM - Subscriber Identity Module
- SMS - Short Message Service
- MMS - Multimedia Messaging Service
- IMEI – International Mobile Equipment Identity
- EDGE - Enhanced Data Rates for GSM Evolution
- IMEI – International Mobile Equipment Identity
- USB -universal serial bus
- OS - Operating system
- E MAIL - ELECTRONIC MAIL
திங்கள், 22 டிசம்பர், 2014
என்னோட முதலாவது BLOG S POST
அஸ்ஸலாமு
அழைக்கும் and hello
friends
ஹலோ நண்பர்களே இது என்னோட முதலாவது blog
இன்று 22/12/2104
என்னோட blog creat பண்ணி
இருக்கன்.
எனக்கு தெரிந்த கம்ப்யூட்டர் தகவல்களை எல்லோருக்கும் பயன்
படும் விதத்தில் பகிர்ந்து கொள்ளவே இந்த blog creat பன்னன்.எனக்கு தெரிந்த தகவல்களை இந்த blog இல் இன்ஷா அல்லா இனி என்னால் முடிந்த வரை உங்களுக்கு
வழங்குவேன்.
இந்த blog
இல் நீங்கள் பார்க்கும் எல்லா விடயங்களையும்
உங்கள் நண்பர்களுக்கும் பயனளிக்கும் வகையும் shere செய்யுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)